shakib al hasan

img

வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சந்தேகம்!

வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சந்தேகத்திற்குரிய வகையில் பந்துவீசியதாக கள நடுவர்கள் புகார் அளித்த நிலையில், தனது பந்துவீச்சை பகுப்பாய்வு செய்யுமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.